Review 3
இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்களின் படைப்பான இணையிலான் என்னும் வரலாற்று நாவல் 20-1-24 இல் சிட்னியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து பல வரலாற்று நாவல்கள் வெளி வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு நிலை ஈழத்தில் இருக்கவில்லை. இத்தகையதொரு பின்புலத்தில் இணையிலானை தனித்துவமான ஒரு படைப்பு எனலாம். மண்பற்று, மொழிப்பற்று, உள்ளுவது எல்லாம் உயர்வு என்பவற்றை இயல்பாகக் கொண்டுள்ள பாஸ்கர் ஒரு கடும் உழைப்பாளி கூட. அவருக்கு உள்ள சமூக வரலாற்று பிரக்ஞய […]
