Review 1
இணையிலான் மீதான எனது பார்வை………………………………………….. கடலுக்கு அடியில் மூழ்கிப்போன இருபதாயிரம் கால தமிழர் வரலாறு சத்தம் இன்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. நாவலன் தீவு என அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கண்டமென நான் அறிந்திருக்கின்றேன்.பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாபெரும் தமிழ் கண்டம் வரலாற்றில் அதுவாகத்தான் இருக்கும் என்றும். இன்று தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகஸ்கார் ,தென்னாபிரிக்கா,இலங்கை ,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் […]
