admin

Review 1

இணையிலான் மீதான எனது பார்வை………………………………………….. கடலுக்கு அடியில் மூழ்கிப்போன இருபதாயிரம் கால தமிழர் வரலாறு சத்தம் இன்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. நாவலன் தீவு என அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கண்டமென நான் அறிந்திருக்கின்றேன்.பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாபெரும் தமிழ் கண்டம் வரலாற்றில் அதுவாகத்தான் இருக்கும் என்றும். இன்று தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகஸ்கார் ,தென்னாபிரிக்கா,இலங்கை ,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் […]

Review 1 Read More »

Review 2

எம் வரலாற்றைக்கையிலேந்தினேன்! எம் வரலாற்றைக்கையிலேந்தினேன் ஓர் வரலாற்று நாவலாய்.அன்பு நண்பர் ‘பாஸ்கரன்’ அண்ணாவால் ‘மடிஷன்,விஸ்கொன்ஷனில்’ கிடைக்கப்பெற்ற  பொக்கிஷம் அது.அது என்கைகளில் தவழ்ந்தபோது;எம்மண்ணின் வாசம்போல அத்தனை உணர்வுகள் என்னைக்கட்டிப்போட்டன. எம்மண்மீதுகொண்ட அன்பால்,எம் வரலாற்றை இயன்றவரை ‘மெய்யெது’என  ஆய்வுசெய்து,அவரது இரண்டு வருட கடின உழைப்பின் விதைப்பு ‘இணையிலான்’எனும் பொக்கிஷமாகி,உயிர்ப்புடன்  “எம்மோடும்,இனிவரும் எம் சந்ததியோடும் வாழும்”என்பதே காலத்தின் கட்டாயம்.  ‘எப்படியெல்லாம் நாம் வாழ்த்திருக்கின்றோம்?’என்பதற்கு இந்த வரலாற்று நாவலை உணர்வுடனும், எம்மொழியின் உயிர்ப்புடனும் கதைசொல்லி  வடித்திருக்கும் வட்டார வழக்கு எம்மை வியக்க வைத்தது.எம் கைகளை

Review 2 Read More »

Review 3

இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்களின் படைப்பான இணையிலான் என்னும் வரலாற்று நாவல் 20-1-24 இல் சிட்னியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து பல வரலாற்று நாவல்கள் வெளி வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு நிலை ஈழத்தில் இருக்கவில்லை. இத்தகையதொரு பின்புலத்தில் இணையிலானை தனித்துவமான ஒரு படைப்பு எனலாம். மண்பற்று, மொழிப்பற்று, உள்ளுவது எல்லாம் உயர்வு என்பவற்றை இயல்பாகக் கொண்டுள்ள பாஸ்கர் ஒரு கடும் உழைப்பாளி கூட. அவருக்கு உள்ள சமூக வரலாற்று பிரக்ஞய

Review 3 Read More »