Review 1
இணையிலான் மீதான எனது பார்வை………………………………………….. கடலுக்கு அடியில் மூழ்கிப்போன இருபதாயிரம் கால தமிழர் வரலாறு சத்தம் இன்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. நாவலன் தீவு என அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கண்டமென

எம் வரலாற்றைக்கையிலேந்தினேன்! எம் வரலாற்றைக்கையிலேந்தினேன் ஓர் வரலாற்று நாவலாய்.அன்பு நண்பர் ‘பாஸ்கரன்’ அண்ணாவால் ‘மடிஷன்,விஸ்கொன்ஷனில்’ கிடைக்கப்பெற்ற பொக்கிஷம் அது.அது என்கைகளில் தவழ்ந்தபோது;எம்மண்ணின் வாசம்போல அத்தனை உணர்வுகள் என்னைக்கட்டிப்போட்டன. எம்மண்மீதுகொண்ட அன்பால்,எம் வரலாற்றை இயன்றவரை ‘மெய்யெது’என
இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்களின் படைப்பான இணையிலான் என்னும் வரலாற்று நாவல் 20-1-24 இல் சிட்னியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து பல வரலாற்று நாவல்கள் வெளி வந்ததை நாம் அறிவோம்.